server/l10n/ta_LK/files.po
2012-11-09 00:03:49 +01:00

260 lines
9.3 KiB
Text

# SOME DESCRIPTIVE TITLE.
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Translators:
# <suganthi@nic.lk>, 2012.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: ownCloud\n"
"Report-Msgid-Bugs-To: http://bugs.owncloud.org/\n"
"POT-Creation-Date: 2012-11-09 00:01+0100\n"
"PO-Revision-Date: 2012-11-08 17:26+0000\n"
"Last-Translator: I Robot <owncloud-bot@tmit.eu>\n"
"Language-Team: Tamil (Sri-Lanka) (http://www.transifex.com/projects/p/owncloud/language/ta_LK/)\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Language: ta_LK\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"
#: ajax/upload.php:20
msgid "There is no error, the file uploaded with success"
msgstr "இங்கு வழு இல்லை, கோப்பு வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டது"
#: ajax/upload.php:21
msgid "The uploaded file exceeds the upload_max_filesize directive in php.ini"
msgstr "பதிவேற்றப்பட்ட கோப்பானது php.ini இலுள்ள upload_max_filesize directive ஐ விட கூடியது"
#: ajax/upload.php:22
msgid ""
"The uploaded file exceeds the MAX_FILE_SIZE directive that was specified in "
"the HTML form"
msgstr "பதிவேற்றப்பட்ட கோப்பானது HTML படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள MAX_FILE_SIZE directive ஐ விட கூடியது"
#: ajax/upload.php:23
msgid "The uploaded file was only partially uploaded"
msgstr "பதிவேற்றப்பட்ட கோப்பானது பகுதியாக மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளது"
#: ajax/upload.php:24
msgid "No file was uploaded"
msgstr "எந்த கோப்பும் பதிவேற்றப்படவில்லை"
#: ajax/upload.php:25
msgid "Missing a temporary folder"
msgstr "ஒரு தற்காலிகமான கோப்புறையை காணவில்லை"
#: ajax/upload.php:26
msgid "Failed to write to disk"
msgstr "வட்டில் எழுத முடியவில்லை"
#: appinfo/app.php:6
msgid "Files"
msgstr "கோப்புகள்"
#: js/fileactions.js:108 templates/index.php:64
msgid "Unshare"
msgstr "பகிரப்படாதது"
#: js/fileactions.js:110 templates/index.php:66
msgid "Delete"
msgstr "அழிக்க"
#: js/fileactions.js:172
msgid "Rename"
msgstr "பெயர்மாற்றம்"
#: js/filelist.js:194 js/filelist.js:196
msgid "{new_name} already exists"
msgstr "{new_name} ஏற்கனவே உள்ளது"
#: js/filelist.js:194 js/filelist.js:196
msgid "replace"
msgstr "மாற்றிடுக"
#: js/filelist.js:194
msgid "suggest name"
msgstr "பெயரை பரிந்துரைக்க"
#: js/filelist.js:194 js/filelist.js:196
msgid "cancel"
msgstr "இரத்து செய்க"
#: js/filelist.js:243
msgid "replaced {new_name}"
msgstr "மாற்றப்பட்டது {new_name}"
#: js/filelist.js:243 js/filelist.js:245 js/filelist.js:277 js/filelist.js:279
msgid "undo"
msgstr "முன் செயல் நீக்கம் "
#: js/filelist.js:245
msgid "replaced {new_name} with {old_name}"
msgstr "{new_name} ஆனது {old_name} இனால் மாற்றப்பட்டது"
#: js/filelist.js:277
msgid "unshared {files}"
msgstr "பகிரப்படாதது {கோப்புகள்}"
#: js/filelist.js:279
msgid "deleted {files}"
msgstr "நீக்கப்பட்டது {கோப்புகள்}"
#: js/files.js:171
msgid "generating ZIP-file, it may take some time."
msgstr " ZIP கோப்பு உருவாக்கப்படுகின்றது, இது சில நேரம் ஆகலாம்."
#: js/files.js:206
msgid "Unable to upload your file as it is a directory or has 0 bytes"
msgstr "அடைவு அல்லது 0 bytes ஐ கொண்டுள்ளதால் உங்களுடைய கோப்பை பதிவேற்ற முடியவில்லை"
#: js/files.js:206
msgid "Upload Error"
msgstr "பதிவேற்றல் வழு"
#: js/files.js:234 js/files.js:339 js/files.js:369
msgid "Pending"
msgstr "நிலுவையிலுள்ள"
#: js/files.js:254
msgid "1 file uploading"
msgstr "1 கோப்பு பதிவேற்றப்படுகிறது"
#: js/files.js:257 js/files.js:302 js/files.js:317
msgid "{count} files uploading"
msgstr "{எண்ணிக்கை} கோப்புகள் பதிவேற்றப்படுகின்றது"
#: js/files.js:320 js/files.js:353
msgid "Upload cancelled."
msgstr "பதிவேற்றல் இரத்து செய்யப்பட்டுள்ளது"
#: js/files.js:422
msgid ""
"File upload is in progress. Leaving the page now will cancel the upload."
msgstr "கோப்பு பதிவேற்றம் செயல்பாட்டில் உள்ளது. இந்தப் பக்கத்திலிருந்து வெறியேறுவதானது பதிவேற்றலை இரத்து செய்யும்."
#: js/files.js:492
msgid "Invalid name, '/' is not allowed."
msgstr "செல்லுபடியற்ற பெயர், '/ ' அனுமதிக்கப்படமாட்டாது"
#: js/files.js:673
msgid "{count} files scanned"
msgstr "{எண்ணிக்கை} கோப்புகள் வருடப்பட்டது"
#: js/files.js:681
msgid "error while scanning"
msgstr "வருடும் போதான வழு"
#: js/files.js:754 templates/index.php:50
msgid "Name"
msgstr "பெயர்"
#: js/files.js:755 templates/index.php:58
msgid "Size"
msgstr "அளவு"
#: js/files.js:756 templates/index.php:60
msgid "Modified"
msgstr "மாற்றப்பட்டது"
#: js/files.js:783
msgid "1 folder"
msgstr "1 கோப்புறை"
#: js/files.js:785
msgid "{count} folders"
msgstr "{எண்ணிக்கை} கோப்புறைகள்"
#: js/files.js:793
msgid "1 file"
msgstr "1 கோப்பு"
#: js/files.js:795
msgid "{count} files"
msgstr "{எண்ணிக்கை} கோப்புகள்"
#: templates/admin.php:5
msgid "File handling"
msgstr "கோப்பு கையாளுதல்"
#: templates/admin.php:7
msgid "Maximum upload size"
msgstr "பதிவேற்றக்கூடிய ஆகக்கூடிய அளவு "
#: templates/admin.php:7
msgid "max. possible: "
msgstr "ஆகக் கூடியது:"
#: templates/admin.php:9
msgid "Needed for multi-file and folder downloads."
msgstr "பல்வேறுப்பட்ட கோப்பு மற்றும் கோப்புறைகளை பதிவிறக்க தேவையானது."
#: templates/admin.php:9
msgid "Enable ZIP-download"
msgstr "ZIP பதிவிறக்கலை இயலுமைப்படுத்துக"
#: templates/admin.php:11
msgid "0 is unlimited"
msgstr "0 ஆனது எல்லையற்றது"
#: templates/admin.php:12
msgid "Maximum input size for ZIP files"
msgstr "ZIP கோப்புகளுக்கான ஆகக்கூடிய உள்ளீட்டு அளவு"
#: templates/admin.php:15
msgid "Save"
msgstr "சேமிக்க"
#: templates/index.php:7
msgid "New"
msgstr "புதிய"
#: templates/index.php:9
msgid "Text file"
msgstr "கோப்பு உரை"
#: templates/index.php:10
msgid "Folder"
msgstr "கோப்புறை"
#: templates/index.php:11
msgid "From link"
msgstr "இணைப்பிலிருந்து"
#: templates/index.php:22
msgid "Upload"
msgstr "பதிவேற்றுக"
#: templates/index.php:29
msgid "Cancel upload"
msgstr "பதிவேற்றலை இரத்து செய்க"
#: templates/index.php:42
msgid "Nothing in here. Upload something!"
msgstr "இங்கு ஒன்றும் இல்லை. ஏதாவது பதிவேற்றுக!"
#: templates/index.php:52
msgid "Share"
msgstr "பகிர்வு"
#: templates/index.php:54
msgid "Download"
msgstr "பதிவிறக்குக"
#: templates/index.php:77
msgid "Upload too large"
msgstr "பதிவேற்றல் மிகப்பெரியது"
#: templates/index.php:79
msgid ""
"The files you are trying to upload exceed the maximum size for file uploads "
"on this server."
msgstr "நீங்கள் பதிவேற்ற முயற்சிக்கும் கோப்புகளானது இந்த சேவையகத்தில் கோப்பு பதிவேற்றக்கூடிய ஆகக்கூடிய அளவிலும் கூடியது."
#: templates/index.php:84
msgid "Files are being scanned, please wait."
msgstr "கோப்புகள் வருடப்படுகின்றன, தயவுசெய்து காத்திருங்கள்."
#: templates/index.php:87
msgid "Current scanning"
msgstr "தற்போது வருடப்படுபவை"